Header Ads

Breaking News
recent

மின்வெட்டை முடிவுக்கு கொண்டுவருமாறு வயோதிபர் ஒருவர் தற்கொலை



மின்வெட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கோரி 53 வயதுடைய நபர் ஒருவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மீரிஹானாவில் உள்ள இல்லத்தின் முன் உள்ள transformer (மின்மாற்றி) மீது ஏறி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.சம்பவத்தின் போது மது போதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Powered by Blogger.