Header Ads

Breaking News
recent

ஆர்ப்பாட்டக்களத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்


கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்படும் போராட்டம் 6ஆவது நாளாகவும் தொடரும்.

நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமான இந்த போராட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இரவு பகலாக கூடாரங்களை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றிரவு பெய்த கடும் மழையையும் பொருட்படுத்தாமல் பெருந்திரளான மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு திரண்டிருந்ததாக அடா தெரண செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

அதே இடத்தில் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
Powered by Blogger.