நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட குழுவினர் தற்போது கொழும்பில் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும், இப்போராட்டத்தில் பெருமளவானவர்கள் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டத்தை மீறி கொழும்பில் போராட்டம் பொங்கியது
Reviewed by maxmedia
on
April 03, 2022
Rating: 5