நீங்களாவது முன் வந்தீங்களே

எனது சொத்துக்களை கணக்காய்வுக்கு உட்படுத்த நான் தயார்
ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள், கூட்டுதாபன தலைவர்கள்,அரச அதிகாரிகளும் இதற்கு முன்வர வேண்டும் .என திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.