Header Ads

Breaking News
recent

சமூக வலைத்தள தடை எதிரொலி | ICTA தலைவர் பதவி விலகல்


இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் தலைவர் பதவியிலிருந்து ஓசத சேனாநாயக்க விலகியுள்ளார்.

இலங்கையில் அவசரக்காலச் சட்டம் அமலாக்கப்பட்டு சமூக வலைத்தளங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையிலேயே அவரது பதவி விலகல் இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும் அவர் விலகியதற்கான காரணம் இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
Powered by Blogger.