Header Ads

Breaking News
recent

10 மணித்தியால நீர் வெட்டு!


கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 8 மணி வரை 10 மணி நேர நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 12,13,14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

மேலும், கொழும்பு 01 மற்றும் கொழும்பு 11 ஆகிய பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் குடிநீர் விநியோகிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
Powered by Blogger.