50 ஆயிரம் யூரோக்களுடன் நபர் ஒருவர் கைது

உண்டியல் முறை ஊடாக வௌிநாட்டுக்கு பணம் அனுப்புவதற்காக 50 ஆயிரம் யூரோக்களை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெபிலியான பகுதியில் வைத்து விசேட அதிரடிப் படையினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.