50,000 அமெரிக்க டொலர்களுடன் நபர் ஒருவர் கைது

50,000 அமெரிக்க டொலர்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெலிகட பகுதியில் வைத்து நேற்று மாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Reviewed by maxmedia
on
May 22, 2022
Rating: 5