Header Ads

Breaking News
recent

ரணிலை பதவி நீக்க முடியாது : உறுப்பினர்களுக்கு பதவி தர முடியும் - சஜீத்க்கு ஜனாதிபதி பதில் கடிதம்...



இன்றைய தினம் புதிய பிரதமராக பதவி பிரமாணம் செய்துக்கொண்ட ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக்க முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார் 

மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் எவரையேனும் அமைச்சர்வையில் இணைக்க வேண்டுமாயின் தமக்கு விரைவில அறியத்தருமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவிற்கு அனுப்பிய பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் 

Powered by Blogger.