Header Ads

Breaking News
recent

பிரதமர் எதிர்க்கட்சித் தலைவருக்கு கடிதம்!


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

கட்சி வேறுபாடின்றி கைகோர்க்க ஐக்கிய மக்கள் சக்திக்கு கௌரவ அழைப்பு விடுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் எதிர்காலம் நாளுக்கு நாள் பாரதூரமான சூழ்நிலையை எதிர்நோக்கி வருவதால், இந்தக் கோரிக்கைக்கு விரைவான மற்றும் சாதகமான பதிலை எதிர்பார்ப்பதாக பிரதமர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Powered by Blogger.