Header Ads

Breaking News
recent

அமைச்சரவை, இணை அமைச்சரவை பேச்சாளர்கள் நியமனம்


அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவைப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேபோல் அமைச்சர்களான மஹிந்த அமரவீர, மனுஷ நாணயக்கார மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் இணை அமைச்சரவைப் பேச்சாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Powered by Blogger.