Header Ads

Breaking News
recent

தேசபந்து தென்னகோனை இடமாற்றம் செய்யுமாறு அறிவுரை


மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை இடமாற்றம் செய்யுமாறு சட்டமா அதிபர் அறிவுரை வழங்கியுள்ளார்.

பொலிஸ்மா அதிபருக்கு சட்மா அதிபர் இவ்வாறு அறிவுரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்களில் தாக்கம் செலுத்தாமல் இருப்பதற்காக இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.