Header Ads

Breaking News
recent

காலிமுகத்திடலில் களைக்கட்டிய ஈகைத் திருநாள் மதங்களை தாண்டிய ஒற்றுமையின் பலம்.




ஈத் பெருநாள் இன்று கொழும்பு காலி முகத்திடலில் அமைந்துள்ள பொது மக்கள் போராட்ட மைதானத்தில் விசேட கொண்டாட்டத்துடன் கொண்டாடப்பட்டது.

பௌத்த துறவிகள், கிறிஸ்தவ மதகுருமார்கள் உட்பட பல மதத் தலைவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு பாரம்பரிய ஈத் உணவை உண்பதைக் காண முடிந்தது.

காலி வீதியில் உள்ள பழைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு முன்பாக அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரியாணியுடன் சவன்னாவை பகிர்ந்துகொண்டதை காணமுடிந்தது.
Powered by Blogger.