Header Ads

Breaking News
recent

கொம்பனி வீதியின் போக்குவரத்து தடை


கொழும்பு, கொம்பனி வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் எரிவாயு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் குறித்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
Powered by Blogger.