Header Ads

Breaking News
recent

அனைத்து மதுபானசாலைகளும் மறு அறிவித்தல் வரை பூட்டு


ஊரடங்குச் சட்டத்தை அடுத்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று முதல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியினுள் மதுபானசாலைகள் திறக்கப்படமாட்டாது என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
Powered by Blogger.