ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தை கேகாலை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு : பொலிசாரின் பிணை மனு நிராகரிப்பு....
Reviewed by maxmedia
on
May 02, 2022
Rating: 5