யுபுன் அபேகோன் சாதனை

தடகள வீரர் யுபுன் அபேகோன் சற்று முன்னர் 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் புதிய தேசிய சாதனையையும் தெற்காசிய சாதனையையும் படைத்துள்ளார்.
இத்தாலியில் இடம்பெற்ற வரும் தடகள போட்டியில் கலந்து கொண்டு அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
200 மீட்டர் ஓட்டப் போட்டியில் 20.37 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்து இந்த சாதனையை படைத்துள்ளார்.