Header Ads

Breaking News
recent

மற்றுமொறு 08 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது...



கந்தப்பளை-ஹைபொரஸ்ட் பகுதியில் உள்ள வீடொன்றில் 08 வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாார் தெரிவித்துள்ளனர்.


இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுமி ஹைபொரஸ்ட்  பாடசாலையில் தரம் #மூன்றில் கல்வி கற்கு இவள் செல்லமாக  #காவியா என அழைக்கப்படுவார். (இராஜமாணிக்கம் விசாந்தினி)


வீட்டின் வாசல் பகுதியில் உள்ள கூரை கம்பத்தில் சேலை பட்டியில் கழுத்து இறுகியவாறு சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


எனினும் சிறுமியின் மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது...


ஆழ்ந்த அனுதாபங்கள் 😭😭

Powered by Blogger.