Header Ads

Breaking News
recent

இன்று (13) திங்கட்கிழமை உங்கள் பிரதேசத்தில் மின்வெட்டு எவ்வாறு அமுல்படுத்தப்படும் : முழு விபரம்!



இன்று (13) திங்கட்கிழமைக்கான மின்வெட்டு விபரம்!

----------------------------------

வலயம் R:👉8.30AM ....10.45AM,

வலயம் S,T:👉3.00PM ....5.15PM

வலயம் U,V,W:👉5.15PM ...7.30PM

வலயம் P,Q:👉7.30 PM ...9.45PM




இன்று திங்கட்கிழமை 2 மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

(சிலநேரம் மின்வெட்டு 30 நிமிடம் தாமதமாகலாம்.)




#பிரிவு_P: கந்தளாய் நகர், தம்பலகாமம் ஒரு பகுதி, Industrial Zone, பாலப்போட்டாறு, கல்மட்டியாவ, சிராஜ் நபர், 96ம் கட்டை, கந்தளாவ, முள்ள்ப்பொத்தானை, திஸ்ஸபுர, 94ம் கட்டை, பேராறு, வெந்தராசபுரம், பொட்டன்காடு, 85ம் கட்டை, அக்போபுர, ஜயந்திபுர, சூர்யபுர, சீனித் தொழிற்சாலை.




#பிரிவு_Q: ஆன்டாங்குளம், 4ம் கட்டை, 5ம் கட்டை, சீனன்குடா




#பிரிவு_S: அன்புவழிபுரம், செல்வநாயகபுரம், 3ம் கட்டை, ஜின்னா நகர், ஜமாலியா, ஸ்ரீமாபுரம், N.C வீதி, பிரதான வீதி ஒரு பகுதி, மத்திய வீதி ஒரு பகுதி, டொக்யார்ட் வீதி ஒரு பகுதி, கோட்டை, அபயபுர ஒரு பகுதி, துளசிபுர, தம்பலகாமம் ஒரு பகுதி. அலஸ்தோட்டம், சாம்பல் தீவு, நிலாவெளி, இறக்ககண்டி, கும்புறுப்பிட்டி, குச்சவெளி, திரியாய், #புல்மோட்டை, வில்ஹம் விகாரை, பன்குளம், கோமரங்கடவல, கல்லம்பத்தை, நாமல்வத்தை, மாகாதிவுல்வெவ




#பிரிவு_U: கன்னியா, வரோதயநகர், மிஹிந்தபுர, அனுராதாபுர சந்தி, முகமதியாநகர், பாலையூத்து, ஆன்டாங்குளம், 4ம் கட்டை, 5ம் கட்டை, சீனன்குடா, கப்பல்துறை, மங்கி பிரிச்



#பிரிவு_V: பொது_வைத்தியசாலை, கடற்படை தளம், டொக்யார்ட் வீதி, நீதிமன்ற வீதி, உட்துறைமுக வீதி, பவர்கவுஸ் வீதி, ராஜவரோதயம் வீதி, பிரதான வீதி ஒரு பகுதி, மத்திய வீதி ஒரு பகுதி, தி.சம்பந்தர் வீதி, விகாரை வீதி, உவர்மலை, லிங்கநகர், வெள்ளைமணல், சீனன்குடா, நாச்சிக்குடா, தோப்பூர், நீலாபொல, இலங்கைதுறை முகத்துவாரம், பளிங்கு கடற்கரை, சேருவில, வெருகல்




#பிரிவு_W: கிண்ணியா, குறிஞ்சாக்கேனி, வட்டமடு, தம்பலகாமம் ஒரு பகுதி, புதுக்குடியிருப்பு, சூரங்கல், சம்பூர், மூதூர் நகர், நாவலடி, கடற்கரைசேனை, அயிலியடி
Powered by Blogger.