சற்றுமுன் திருகோணமலை 5ஆம் கட்டை பகுதியில் அமைந்துள்ள ஐஓசி (IOC) எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 6 ஆயிரத்து 600 லிட்டர் டீசல் வந்துள்ளதாகவும் அதனை விநியோகிக்கும் பணி சற்று நேரத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
திருமலை 5ஆம் கட்டை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் விநியோகப் பணி ஆரம்பம் : 7.30pm
Reviewed by maxmedia
on
June 23, 2022
Rating: 5