Header Ads

Breaking News
recent

சென்டீனியல் பரடைஸ் அரிமா சங்கத்தின் 7வது தலைவராக தேசபந்து லயன் தெரிவு....



யூசுப் பஹ்மி
திருகோணமலை சென்டீனியல் பரடைஸ் அரிமா சங்கத்தின் 7வது தலைவர் பதவியேற்பு நிகழ்வு கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்றது.

நளபாகம் விடுதியில் நடைபெற்ற திருகோணமலை சென்டீனியல் பரடைஸ் அரிமா சங்கத்தின் 7வது புதிய தலைவராக தேசபந்து லயன் இராஐக்கோண் ஹரிகரன் செயலாளராக லயன் மாலதி அவர்களும் பொருளாராக லயன் ஜெயபிரகாஸ் அவர்களும்பதவியேற்றுக் கொண்டனர்.

லயன் மாவட்ட ஆளுநர் பா.ஜனரஞ்சன் பிரதம அதிதியாக பங்கேற்று

பதவி பிரமானத்தை நடத்தி வைத்தார்.

2021/2022ம் வருடத்துக்கான லயன் விருது லயன் சதீசன் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.








Powered by Blogger.