திருகோணமலை 6ம் கட்டை லக்மி நாராயண ஆலயத்திற்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பெட்றோல் இன்று (23) தற்போது வந்துள்ளது.விநியோகம் பணி ஆரம்பம்.