15 - June - 2014 | தர்கா நகர் | அளுத்கம
எட்டு வருடங்களுக்கு முன்னர் இதேபோல் ஒரு நாளில் எமது ஊர் முழுவதும் மதவெறியால் பைத்தியமான ஒரு பெரும் கும்பலால் தாக்கப்பட்ட அகோரம் அரங்கேறியது.02 மரணங்கள் உட்பட பல சொத்துக்களை இழந்தோம்.
மன்னிப்போம் மறவோம்.
BLACK JUNE DhargaTown