Header Ads

Breaking News
recent

கொரோனா தொற்றினால் மேலும் ஒரு மரணம்



நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. 

அதனடிப்படையில் 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Powered by Blogger.