Header Ads

Breaking News
recent

நாளை திருமலையில் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் இடம்....

கிழக்கு மாகாணத்தை நாளைய தினம் (18) எரிபொருள் வினியோகம் செய்யப்படும் இடங்கள் தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்த வகையில் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் 95 ரக பெட்ரோல் வகை எந்த ஒரு எரிபொருள் நிலையத்திலும் விதிக்கப்பட மாட்டாது எனவும் சாதாரண 92 ரக பெட்ரோல் வினியோகிக்கப்படும் இடங்கள் தொடர்பிலும் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 






Powered by Blogger.