Header Ads

Breaking News
recent

எரிபொருளை பதுக்கும் உரிமையாளர்களுக்கு மத்தியில் மனிதநேயம்மிக்க மனிதன்



எரிபொருள் வரும் வரை பல மணி நேரம் வரிசையில் காத்திருந்த மக்களுக்கு ஊறுகல எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் உணவளித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கின்றது.உண்மையில் தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் வரிசையில் நிற்கும் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.மக்களின் மனநிலையறிந்து இப்பெரும் பணியினை செய்த எரிபொருள் நிரப்புநிலைய உரிமையாளருக்கு நன்றியுடன் கூடிய நல் வாழ்த்துக்கள்.







Powered by Blogger.