Header Ads

Breaking News
recent

சிங்களவர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் சரத் வீரசேகர கடும் சீற்றம்...



பௌத்தர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாமென தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, இன்று (21) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் புத்தர் சிலையை முன்வைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி மற்றும் அதனை தடுத்து நிறுத்தியமை தொடர்பில் விளக்கமளித்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Powered by Blogger.