இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் ஹஜ் பெருநாளை ஜூலை 10 ஆம் திகதி கொண்டாடலாம் என கொழும்பு பெரியபள்ளிவாசல் அறிவித்துள்ளது.பெரியபள்ளிவாசலில் இடம்பெற்ற உயர்மட்ட மாநாட்டில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.