Header Ads

Breaking News
recent

நாட்டில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படலாம் : பிரதமர்



எதிர்வரும் மூன்று வாரங்களில் நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயுக்கு நெருக்கடி நிலவும் சாத்தியம் காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விசேட உரையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த காலப் பகுதியில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டார்.
Powered by Blogger.