Header Ads

Breaking News
recent

சமையல் எரிவாயு விலை மேலும் அதிகரித்தது...



12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அமுலாகும் வகையில் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி 12.5 கிலோகிராம் லிட்ரோ சமையில் எரிவாயுவின் விலை 4 ஆயிரத்து 910 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.