கிண்ணியாவில் வீடற்ற குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்கி வைப்பு...
அல்ஹித்மதுல் உம்மா பௌண்டேசனினால் வீடற்ற தம்பதிகளுக்கு வீடு அன்பளிப்பு
கிண்ணியா நடுத்தீவு பிரதேசத்தில் வீடற்ற தம்பதிகளுக்கான வீடு சனிக்கிழமை (23) கையளிக்கப்பட்டது.
அல்ஹித்மதுல் உம்மா பௌண்டேசனினால் கட்டிக்கொடுக்கப்பட்ட இவ்வீடானது துருக்கி தொண்டு நிறுவனமான IHHNL இன் இலங்கைக்கான தூதுவர் முஸ்தபா குருவினால் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அல்ஹித்மதுல் உம்மா பௌண்டேசனின் தலைவர் முகம்மட் பாத்திஹ் கஸ்ஸாலியும் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
