Header Ads

Breaking News
recent

ஜனாதிபதி வேட்பாளராக டலஸ் அழகப்பெரும...



எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள நிறைவேற்று ஜனாதிபதி வெற்றிடத்திற்காக தான் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.