Header Ads

Breaking News
recent

இலங்கைக்கு உதவ வேண்டாம் : ரணில்



தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவராக பதவியில் இருந்த போது, 2007 ஆம் ஆண்டில், மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

இலங்கை்கு வழங்கும் நிதி உதவிகளை கைவிடுமாறு, ஜப்பானிடம் ரணில் விக்கிரமசிங்க கேட்டிருந்தார் என விக்கிலீக்ஸ் இணையத்தளம் அம்பலப்படுத்தியுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவின் அந்த கோரிக்கையை நிராகரித்திருந்த ஜப்பான், தலைவர்களால் இழைக்கப்படும் தவறுகளுக்காக ஸ்ரீ லங்கா மக்களை தண்டிக்கக் கூடாது என ஜப்பான் பதிலளித்துள்ளதாக விக்கிலீக்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Powered by Blogger.