Header Ads

Breaking News
recent

கோட்டா சிங்கப்பூர் பறந்தார் - மாலைதீ செய்தி




மாலைதீவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கோத்தபயவுக்கு எதிராக கொதித்தெழுந்ததால் அங்கிருக்கவும் முடியாமல் தவித்த கோத்தாபய ராஜபக்‌ஷ, ஐக்கிய அரபு எமிரேட்சின் (UAE) வீசா அனுமதி கிடைக்கும் வரைக்கும் தற்காலிக தஞ்சம் கோரி சற்றுமுன் சிங்கப்பூர் சென்றுள்ளதாக மாலைதீவு செய்திகள் தெரிவிக்கின்றன.
Powered by Blogger.