குரங்கு காய்ச்சல் : அவசரநிலையாக பிரகடனம் - உலக சுகாதார நிறுவனம்
குரங்கு காய்ச்சல் வைரஸை தொற்றினை உலக சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, உலகின் 47 நாடுகளில் குரங்கு காய்ச்சல் வைரஸால் பரவியுள்ளதுனன் இவ் குரங்கு காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்ட 3040 நோயாளிகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளதுடன், 02 இறப்புகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் வொளியுட்ள்ள அறிக்கை மூலம் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
