கடந்த 13 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ய மறுத்த கொழும்பு 112ஆம் படையணியின் கட்டளை தளபதி பிரிகேடியர் அனில் சோமவீர உடன் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் நீக்கம்.
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ய மறுத்த இலங்கை இராணுவ கட்டளை தளபதி பதவி நீக்கம்...
Reviewed by maxmedia
on
July 15, 2022
Rating: 5