சபாநாயகர் வீடு சுற்றிவளைப்பு : ரணிலும் சிக்கிக்கொண்டுள்ளார் தகவல்...
சபாநாயகர் மஹிந்த யாப்பாவின் வீடு போராட்டக்காரர்களால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது
அவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா, பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் சிக்கிக் கொண்டுள்ளனர்.
ராணுவத்தின் கமாண்டோக்கள் அவ்விடத்துக்கு விரைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
