Header Ads

Breaking News
recent

ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் விமானம் வழங்கப்பட்டது - விமானப்படை



‘இலங்கை அரசியலமைப்பில் நிறைவேற்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க,

தற்போதுள்ள அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில், பாதுகாப்பு அமைச்சின் முழு அங்கீகாரத்திற்கு உட்பட்டு, குடிவரவு, சுங்கம் மற்றும் அனைத்து சட்டங்களுக்கும் உட்பட்டு ஜனாதிபதி மற்றும் முதற் பெண்மணியுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இரண்டு மெய்ப் பாதுகாவலர்களுடன் 2022 ஜூலை 13 ஆம் தேதி அதிகாலை கொழும்பில் இருந்து மாலைதீவுக்கு புறப்பட விமானப்படை விமானம் வழங்கப்பட்டது.’




இலங்கை விமானப்படை அறிவிப்பு
Powered by Blogger.