கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளதென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இன்று மாலை 11ஆவது இலங்கையரான 46 வயதுடைய ஆணொருவர் இனங்காணப்பட்டுள்ள நிலையில், இன்று இரவு 7 பேர் மேலதிகமாக இனங்காணப்பட்டுள்ளார்களெனவும் குறித்த 7 பேரும் இலங்கையர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 7 பேரும் இத்தாலியிருந்து இலங்கைக்கு வருகைத் தந்து, கந்தகாடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.