Header Ads

Breaking News
recent

கொவிட் 19 -சுகாதார சமூகப் பாதுகாப்பு நிதியம் அமைக்க ஜனாதிபதி தீர்மானம் !




இது தவிர வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு அத்தியவசிய உலர் உணவு பொருட்கள் வழங்கப்படவுள்ளன.வருமானம் குறைந்த குடும்பங்கள் தொடர்பான தரவுகளை பெற்றுக்கொள்ளும்படி சமுர்த்தி அதிகார சபைக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக ” கொவிட் 19 -சுகாதார சமூகப் பாதுகாப்பு நிதியம் ” ஒன்றை ஆரம்பிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.

கொரோனா ஒழிப்புச் செயற்பாடுகளுக்காக இந்த நிதியத்தின் ஊடாக முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.