Header Ads

Breaking News
recent

கிண்ணியா நகரசபையின் அறிவித்தல் !


அனைத்து பேக்கரி உரிமையாளர்கள், மற்றும் பேக்கரிகளில் வேலை செய்பவர்கள், நீங்கள் உங்கள் பணியினை செய்வதற்கும், வாகனங்களை பயன்படுத்தி விற்பனை செய்யவும், போலீசாரிடம் நகர சபை அனுமதி பெற்றுள்ளது,

எனவே நீங்கள் உங்கள் பெயர்,ID இலக்கம், விற்பனைக்கு பயன்படுத்தும் வாகன இலக்கத்துடன், 0776216256 இந்த தொலைபேசி இலக்கத்திற்கு WhatsApp மூலம் அனுப்பவும்.

விற்பனை செய்யும் போது, ஏதும் தடங்கல் எடுக்கப்படும் போது, மேலுள்ள எனது தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது கிண்ணியா போலீஸ் நிலைய தொலைபேசி இலக்கமாகிய 0262236222 உடன் தொடர்பு கொள்ளவும்.

விற்பனை செய்யும் போது சுகாதார ஒழுங்குகளை மீறாமல் கைகவசம், மாஸ்க் பேன்றவைகளை அணிந்து இருப்பதுடன், பணம் பெரும் போதும் சுகாதார விழிப்புணர்வுகளை பேணிக் கொள்ளவும்.
Powered by Blogger.