Header Ads

Breaking News
recent

இலங்கையில் Covid-19 கொரோனா வைரஸின் முதல் மரணத்தின் இறுதிச்சடங்கு !!!

29/03/2020 - 6.15p.m
இது ஒரு சாதாரண இறுதி சடங்கு அல்ல என்பதை நீங்கள் மறவாதீர்கள் .
இலங்கையில் Covid-19 கொரோனா வைரஸின்  முதல் மரணம்

ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள்......


அவரின் உடல் உறவினர் ஒருவருக்கு மட்டுமே காட்டப்பட்டது.
நாங்கள் உங்களை மீண்டும் மீண்டும் பத்திரிக்கை,ஊடகம், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் தெளிவுபடுத்திக்கொண்டு இருக்கின்றோம்.

 நமக்கும் நமது  அயலவரின் நலனுக்காகவும் சுகாதார ஆலோசனையைப் பின்பற்றுவோம்.

நீங்கள் கொஞ்சம் ஒத்துழைப்பு வழங்கினால்  இவ்வாறான மரணத்திலிருந்து எம் அனைவரையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

கொரோனா வைரஸ்  தொற்று சம்பந்தமாக ஏதும் தகவல்கள் அல்லது அறிகுறிகள் தென்பட்டால் தயவு செய்து உங்கள் நலனுக்காக அருகிலுள்ள  சுகாதாரத வைத்திய துறையினரின் ஆலோசனையைப் பெறுங்கள்.





இவரின் இறுதிச்சடங்கு   பொது சுகாதார ஆய்வாளர்களின் நெருக்கமான மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டன.

அதன் பின்னர் தகனம் செய்யப்பட்டு அவ்விடம் மிகவும் நிதானமாக கிருமி நசிக்கொண்டு சுத்தம் செய்யப்பட்டது .


சிறிது நேரம் ஒதுங்கி வீட்டிலேயே இருந்தால் போதும் இவ் கொடிய கொரோனா வைரஸ் தொற்றை எம் நாட்டை விட்டு அடியோடு ஒழித்து விடலாம்.


நன்றி
புகைப்படங்களை வழங்கிய பொது சுகாதார ஆய்வாளர்
Mr.Sajitha Kasun
Powered by Blogger.