Header Ads

Breaking News
recent

ஊரடங்குச் சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டில் 6041 பேர் கைது !

ஊரடங்குச் சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டில் 6041 பேர் கைது.

கடந்த 24 மணி நேரத்தில் 856 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 184 வாகனங்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 20 ஆம் திகதியில் இருந்து இதுவரையில் காவற்துறை ஊரடங்குச் சட்டத்தினை மீறிய குற்றத்திற்காக 6041 பேர் கைது.
Powered by Blogger.