Header Ads

Breaking News
recent

கொரோனா நோயிற்றக்கான மருந்து ஜப்பானிலிருந்து இறக்குமதி !



கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக   5,000 மருந்து வில்லைகளை இலங்கைக்கு ஜப்பான் வழங்கியுள்ளது.


குறித்த மருந்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாட்டை வந்தடையும் என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.










Powered by Blogger.