Header Ads

Breaking News
recent

ஏப்ரல் 21 தற்கொலை குண்டு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி கைது !!


5.15p.m
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குலை வழிநடத்திய கல்கிசையை சேர்ந்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.