Header Ads

Breaking News
recent

24 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது!



மன்னார் கடற்பிராந்தியத்தில் 24 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர்களிடமிருந்து120 கிலோகிராம் கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கேரளக்கஞ்சாவைக் கடத்த பயன்படுத்தப்பட்ட படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இலங்கை கடற்படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Powered by Blogger.