Header Ads

Breaking News
recent

பொதுத் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடாத்த முடியாது!

பொதுத் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடாத்த முடியாது  என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேஷப்ரிய
 தற்போது நடைபெறும் ஊடக சந்திப்பில் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில் தற்போதைய நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு இவ் அறிவித்தலை வெளியிட்டதாகவும் இதன் படி புதிய திகதி இம்மாதம் 25ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.