இலங்கையில் கொரோனா வைரஸ் : 34 ஆக உயர்வடைந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்வடைந்துள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை ஊடகங்களுக்கு சற்று முன்னர் தெரிவித்தார்.மேலும், தொற்றுக்கு உள்ளானவர்களை அடையாளம் காட்டுவதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.