Header Ads

Breaking News
recent

வாகன சாரதிகளுக்குமான சந்தோசமான செய்தி !

வடக்கு மாகாண சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி மேற்படி 17.03.2020 முதல் 31.03.2020 வரை காலாவதியான வாகன வருமான வரி அனுமதி பத்திரத்திற்க்கு மட்டும் தண்டப்பணம் அரவிடப்பட மாட்டாது என்றும் மேலும் இது சமந்தமாக வட மாகாண போக்குவரத்து போலீசாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இவ் நடவடிக்கை பொது மக்கள் பொது இடங்களுக்கு ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டதுக்கு இணங்க கௌரவ வட மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைய இச் செயட்பாடு மேற்கொள்ளப்படுகிறது 
Powered by Blogger.