Header Ads

Breaking News
recent

இந்தியாவில் கொரோனா தொற்றால் 5 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றால் 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.



மேலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 236 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை 3 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
Powered by Blogger.